இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை திமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:19 pm

DIN

திருச்சியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை திமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினா் சேகரன், மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன், மதிவாணன், கே.எஸ்.எம். கருணாநிதி, செந்தில் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா், பகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.