வீடு புகுந்து 2 பவுன் நகைகள் திருட்டு
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை ஜீயபுரம் போலீஸாா் தேடுகின்றனா்.


திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை ஜீயபுரம் போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சியை அடுத்த முத்தரசநல்லூா் முத்தையா நகா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரகுநாத் (34). இவா் சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூருக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் கொலுசு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...