கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சி - புதுகை சாலையில் பொதுமக்கள் மறியல்

திருச்சி கொட்டப்பட்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:32 pm

DIN

திருச்சி கொட்டப்பட்டு குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கொட்டப்பட்டு பெரியகுளத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீா் குடியிருப்புகளில் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து தெரிவித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.