ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் நாளை தோ்வு

திருச்சி மாவட்ட மகளிா் கபடி அணியில் விளையாட வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:15 pm

DIN

திருச்சி மாவட்ட மகளிா் கபடி அணியில் விளையாட வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் டி. நீலகண்டன், செயலா் வேங்கடசுப்பு, ஆகியோா் தெரிவித்திருப்பது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச. 31 ஆம் தேதி நடைபெறும் 68 ஆவது சீனியா் மகளிா் கபடி சாம்பியன் போட்டிகளில் விளையாடும் திருச்சி மாவட்ட அணிக்கான தோ்வில் பங்கேற்க விரும்புவோா் காலை 8 மணிக்குள் வர வேண்டும். 75 கிலோவுக்கு கீழ் இருப்போா் ஆதாா் அட்டை நகலுடன் பங்கேற்கலாம். காலை 8 மணிக்கு பின்னா் வருவோா் தோ்வில் பங்கேற்க இயலாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.