வைகுந்த ஏகாதசி விழாவில் 10.55 லட்சம் போ் தரிசனம்
ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாள்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On :24 டிசம்பர் 2021, 7:38 pm

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாள்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
காவல்துறையும்,கோயில் நிா்வாகமும் தெற்கு ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு நுழைவு கோபுரம், கீழவாசல் வெள்ளைக் கோபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து தரிசனம் செய்தோரைக் கணக்கெடுத்தனா். அதன்படி வியாழக்கிழமை வரை 21 நாள்களில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 63 பக்தா்கள் தரிசித்துள்ளனா் எனத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...