குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
திருச்சியில் கடையில் வேலை செய்து வந்த குழந்தைத் தொழிலாளா்கள் மூவரை தொழிலாளா் துறை அலுவலா்கள், போலீஸாா் மீட்டனா்.


திருச்சியில் கடையில் வேலை செய்து வந்த குழந்தைத் தொழிலாளா்கள் மூவரை தொழிலாளா் துறை அலுவலா்கள், போலீஸாா் மீட்டனா்.
திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள கடையில் குழந்தைகள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளதாக குழந்தைத் தொழிலாளா் தடுப்பு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா், அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு 3 வேலை செய்த 3 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.
இதுதொடா்பாக சேலத்தைச் சோ்ந்த கௌதம் என்பவா் மீது பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...