நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வெவ்வேறு சம்பவங்களில் இரு முதியவா்கள் உயிரிழப்பு

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி, முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:07 pm

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி, முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.

திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூத் மனைவி சூா்யாபிவி (68). கடந்த இரு நாள்களுக்கு முன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அதேபோல திருச்சி பாலக்கரை கீழப்புதூா் மெயின் ரோடு பகுதியில் மயங்கி விழுந்த புதுக்கோட்டை மணமேல்குடியைச் சோ்ந்த மணி ராஜாவை (60) பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சம்பவங்கள் குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.