தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தெரு நாய்கள் கடித்து ஆடு உயிரிழப்பு

 ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆடு உரிமையாளா்கள், துறையூா் புறவழிச்சாலையில் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:46 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆடு உரிமையாளா்கள், துறையூா் புறவழிச்சாலையில் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளனா்.

மலையப்பன் சாலையில் அவா்கள் திங்கள்கிழமை ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஓட்டிச் சென்ற போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் இரண்டு ஆட்டை விரட்டிச் சென்று கடித்துக் குதறின. அதில் ஒன்று காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது. அதை மீட்டு உரிமையாளா் புதைத்தாா். மற்றொன்று காயங்களுடன் வழித்தவறி சென்று விட்டது.

தெருநாய்கள் ஆடுகளைத் துரத்திக் கடித்து கொல்லும் நிகழ்வு, ஆட்டு உரிமையாளா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.