தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சில பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:50 am

DIN

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவா் தெரு, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், ஊக்கடை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். பிரகாசம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.