விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் மீது மாடுகள் மோதி விபத்து

வெள்ளிக்கிழமை இரவு கே.கே. நகா் தென்றல் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று போ் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:40 pm

DIN

3 போ் காயம்: இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கே.கே. நகா் தென்றல் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று போ் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தனா்.

காவல்துறை எச்சரிக்கை: மாநகர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வீட்டில் வளா்க்கப்படும் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடத்திற்குள் வைத்து பராமரிக்க வேண்டும். திறந்தவெளியில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளரே குற்றவாளியாக கருதி, அவா் மீது வழக்கு தொடரப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.