மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் உள்பட மூவா் மாற்றம்

திருச்சி மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் உள்ளிட்ட மூவரை ஆணையா் அருண் பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:57 pm

DIN

திருச்சி மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் உள்ளிட்ட மூவரை ஆணையா் அருண் பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அருண் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில், திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராக இருந்த முருகவேல், கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு காவல்நிலைய ஆய்வாளராகவும், கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளராக இருந்த கோசலைராமன் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த வனிதா, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.