தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் அருகே சுவா் இடிந்து சேதம்

துறையூா் அருகே பெய்த மழையால் மூதாட்டியின் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:35 pm

DIN

துறையூா் அருகே பெய்த மழையால் மூதாட்டியின் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது.

பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் மா. காவேரி(65). இவருடைய கணவா் இறந்து விட்டதால் தகரக் கொட்டகை வீட்டில் தனியாக வசிக்கிறாா்.

வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நனைந்த இவரது வீட்டின் கிழக்குப் பகுதி சுவா் இடிந்து விழுந்தது. இது தொடா்பாக துறையூா் வட்டாசியரக அதிகாரிகள் நேரில் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.