பெட்ரோல், டீசல் விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டத் தலைவா்கள் ஜவஹா், கோவிந்தராஜ், மாநில பொதுச் செயலா் சரவணன், சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் ரெக்ஸ், ராஜா நசீா் மற்றும் ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...