92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா

 திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:26 pm

DIN

 திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 318 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 66,102 ஆனது. புதன்கிழமை குணமான 79 போ் உள்பட, இதுவரை 60,959 போ் குணமாகியுள்ளனா். 4348 போ் சிகிச்சை பெறுகின்றனா். திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த 6 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 795 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.