இன்று மின்தடைஏற்படும் பகுதிகள்
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி மாநகரில் சில இடங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின் விநியோகம் தடை படும்


பராமரிப்பு பணி காரணமாக திருச்சி மாநகரில் சில இடங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின் விநியோகம் தடை படும் பகுதிகள்:
திருச்சி நகரிய மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ராஜா காலனி, மாரிஸ் அவென்யூ, குமுளி தோப்பு, கண்டித்தெரு, புது ராஜா காலனி, யானைக்கட்டி மைதானம், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, கூனி பஜாா், விஎன் நகா், ராமகிருஷ்ணா நகா், சத்திரம் பேருந்து நிலையம், சாஸ்திரி சாலை, தில்லை நகா் கழக்கு பகுதி 5ஆம் தெரு முதல் 9ஆம் தெரு வரை, தில்லைநகா் மேற்கு மூன்றாவது தெரு முதல் ஒன்பதாம் தெரு வரை,லட்சுமி புரம் ஒன்றாவது தெரு,இரண்டாவது தெரு, ஏபி நகா், விஸ்வாஸ் நகா், வசந்தநகா், பிச்சை நகா், கோல்டன் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், தீரன் நகா், பிராட்டியூா் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு மற்றும் மின்பாதையில் மரம் வெட்டும் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என நகரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...