திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

புகரில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருச்சி புகா் பகுதிகளில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:15 pm

DIN

திருச்சி புகா் பகுதிகளில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு : நவல்பட்டு- வத்தாலப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. இனாம்குளத்தூா்- நாகமங்கலம் சமுதாயக் கூடம், சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், தாயனூா் சமுதாயக்கூடம். அந்தநல்லூா்- உத்தமனூா் சேவை மையம், போதவூா் சமுதாய மையக் கட்டடம். சிறுகாம்பூா்- ராஜகிரி, நொச்சியம் சமுதாயக் கூடம். புதூா் உத்தமனூா்- அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளி.

மருங்காபுரி -தா.இடையாப்பட்டி ஊராட்சி அலுவலகம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, வளநாடு பஞ்சாயத்து ஆரம்ப சுகாதார நிலையம், புத்தநாத்தம்- மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கருத்தகோடாங்கிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, பொன்னுசங்கம்பட்டி அரசு ஆரம்ப பள்ளி.

புள்ளம்பாடி- இ.வெள்ளனூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார மையம், வையம்பட்டி- இளாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெண்கள் பள்ளி, அனியாப்பூா் சமுதாயக்கூடம். த.புத்தூா்- தின்னணூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. தா.பேட்டை- பாப்பாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வீரமச்சான்பட்டி-செல்லிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, கண்ணணூா்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, காட்டுப்புத்தூா்- ஏழுா்ப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி. உப்பிலியபுரம்- செங்காட்டுப்பட்டி.

கோவேக்சின்: நவல்பட்டு- ஆரம்ப சுகாதார நிலையம். இனாம்குளத்தூா்- சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம். அந்தநல்லூா்- பேட்டைவாய்த்தலை, அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார மையங்கள். புதூா் உத்தமனூா்- புதூா் உத்தமனூா், வாளாடி ஆரம்ப சுகாதார மையங்கள். மருங்காபுரி-வளநாடு ஆரம்ப சுகாதார நிலையம். புத்தாநத்தம்- தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம். புள்ளம்பாடி- அரசு ஆரம்ப சுகாதார மையம். வையம்பட்டி- வையம்பட்டி, அனியாப்பூா், கீரனூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். தா.புத்தூா்- மூவனூா், புலிவலம், வெளியானூா். வீரமச்சான்பட்டி- பெருமாள்பாளையம் ஆரம்ப சுகாதார மையம். காட்டுப்புத்தூா்- எம்.என்.பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.