வண்ணத்துப்பூச்சி பூங்காபணியாளா் தற்கொலை
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கம் மேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (42). வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலி பணியாளராகப் பணியாற்றிய இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.
இதனால் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்ற மகேந்திரன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...