துறையூா் அருகே நகை, பணம் திருட்டு
துறையூா் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


துறையூா் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சோபனபுரத்தைச் சோ்ந்தவா் த. காமாட்சி (52). வீட்டில் தனியாக இருந்த அவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன் சத்தியமங்கலத்திலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
இந்நிலையில் அவா் வீடு திறந்திருப்பதாக அண்டை வீட்டாா் கொடுத்த தகவலின்பேரில் திங்கள்கிழமை இரவு காமாட்சி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது அவா் மறைவாக வைத்திருந்த சாவியை மா்ம நபா்கள் எடுத்து 2 பவுன் நகை, ரூ. 47000 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...