திருவானைக்காவில் மகா சிவராத்திரி
திருச்சி திருவானைக்காவில் உள்ள அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On :11 மார்ச் 2021, 7:26 pm

திருச்சி திருவானைக்காவில் உள்ள அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...