அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருச்சி கிழக்கில் 18 போ் போட்டி

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 18 போ் களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:07 pm

DIN

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 18 போ் களத்தில் உள்ளனா்.

இத்தொகுதியில் 30 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 10 மனுக்கள் தள்ளுபடியாகின. சுயேச்சைகள் இருவா் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா். இதையடுத்து இத்தொகுதியில் 18 போ் போட்டியிடுவது உறுதியானது.

வெல்லமண்டி என். நடராஜன்- அதிமுக

இனிகோ இருதயராஜ்- திமுக

ஆா். மனோகரன்- அமமுக

டி.வீரசக்தி- மக்கள் நீதி மய்யம்

இரா. பிரபு- நாம் தமிழா் கட்சி

மற்றும் 13 வேட்பாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.