தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் ரூ.92 ஆயிரம் பறிமுதல்

துறையூா் அருகே முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக, ரூ. 92 ஆயிரம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:04 pm

DIN

துறையூா் அருகே முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக, ரூ. 92 ஆயிரம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூா் நாகலாபுரம் அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நுகா்பொருள் விற்பனை முகவரான துறையூா் சீனிவாசனிடம் சோதனை நடத்திய போது, கடைகளில் வசூலான ரூ.92 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த அலுவலா்கள், துறையூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.முத்துவடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.