பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகளிா் குழுக்களுக்கு வட்டியில்லாக் கடன்: சாருபாலா

ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா தொண்டைமான் சனிக்கிழமை மாலை திருவானைக்கா பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:34 pm

DIN

ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா தொண்டைமான் சனிக்கிழமை மாலை திருவானைக்கா பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது பேசுகையில், மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளமுடியும். நான் வென்றபின் திருவானைக்கா கோயிலில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தருவேன் என்றாா்.

திருவானைக்கா பகுதிகளில் குக்கா் சின்னத்தை கையில் பிடித்தபடி வாக்கு சேகரித்தனா். கூட்டணிக் கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.