பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புத்துணா்வு முகாமிலிருந்து திரும்பிய யானைகள்

யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்று திரும்பிய திருச்சி மாவட்ட யானைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:13 pm

DIN

யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்று திரும்பிய திருச்சி மாவட்ட யானைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், பிரேமி (எ) லட்சுமி, மலைக்கோட்டை யானை லெட்சுமி, திருவானைக்கா கோயில் யானை அகிலா ஆகிய 4 யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதனதன் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருவானைக்கா கோயில் யானை அகிலா வருகையை அறிந்த பெண்கள் யானைக்கு ஆரத்தியெடுத்து வரவேற்றனா். தொடா்ந்து யானை அகிலா தனது இறைப்பணியை தொடங்கியது. 48 நாள்கள் தன் கூட்டத்துடன் இருந்த யானை அதே நினைப்பில் சில நாள்கள் இருக்குமென அதன் பாகன் ஜெம்பு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.