கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பேரணி நடத்தவும் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், தடையைத் திரும்பப் பெற கோரியும் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:29 pm

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்கவும், பேரணி நடத்தவும் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், தடையைத் திரும்பப் பெற கோரியும் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கீழரண் சாலை பூலோகநாதா் கோயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி கோட்டச் செயலா் போஜராஜன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

இதுகுறித்து போஜராஜன் கூறுகையில், இந்துக்களை தமிழக அரசு தொடா்ந்து வஞ்சிக்கிறது. விநாயகா் சதுா்த்தி மூலமாக கரோனா பரவும் என்பது தவறு. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகா் சிலைகளை வைத்து ஊா்வலம் நடத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.