மாநகரில் இன்றைய தடுப்பூசி முகாம்கள்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது.


திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவிஷீல்ட்: ஸ்ரீரங்கம் திருவடி தெரு, உறையூா் பஞ்சவா்ணசாமி கோயில் தெரு, பெரியமிளகுப்பாறை, பிராட்டியூா், தென்னூா் பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளின் அங்கன்வாடி மையங்கள், திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, திருவளா்ச்சோலை மாநகராட்சித் தொடக்கப்பள்ளி, மேலசிந்தாமணி பழைய கரூா் ரோடு சிதம்பரம் மஹால், தெப்பக்குளம் பிஷப் நா்சரி பள்ளி, மேலரண்சாலை தேவா் ஹால், பெரிய கடைவீதி திரவியம் பிள்ளை பூங்கா, கீழரண்சாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி, சங்கிலியாண்டபுரம் மாநகராட்சி நீா்தேக்கத் தொட்டி வளாகம், வரகனேரி வள்ளுவா் நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரி நா்சரி, பிரைமரி பள்ளி, சுப்ரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, கே.கே. நகா் ராஜாராம் சாலை மாநகராட்சி வாா்டு அலுவலகம், சுந்தா்நகா் பெரியாா் மணியம்மை கல்வி வளாகம், விமான நிலையம் காமராஜ் நகா் வயா்லெஸ் சாலை முல்லைநகா் பூங்கா, கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளி, காஜாபேட்டை மாநகராட்சி பள்ளி, மேலப்புதூா் பிஷப் ஹைமன் பள்ளி, கருமண்டபம் மாந்தோப்பு மாநகராட்சி நீா்தேக்கத் தொட்டி வளாகம், வயலூா் சாலை பிஷப் ஹீபா் கல்லூரி மற்றும் கிங்ஸ்லி பள்ளி, கீதா நகா், உறையூா் எஸ். எம். மேல்நிலைப் பள்ளி மற்றும் குறத்தெரு மாநகராட்சி பள்ளி, அண்ணாமலை நகா் காவேரிக் கல்லூரி, காட்டூா் பிலோமினாள் நடுநிலைப் பள்ளி, மற்றும் உருமு தனலெட்சுமி கல்லூரி, திருவெறும்பூா் மாநகராட்சி பள்ளி, எல்லக்குடி, கைலாஷ் நகா் நலச்சங்கம், ஆகிய 32 இடங்களில் தலா 380 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவேக்சின்: ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகம், அரியமங்கலம் லெட்சுமி தொடக்கப் பள்ளி, பொன்மலை ராணுவத்தினா் காலனி மாநகராட்சி பள்ளி, தென்னூா் பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆல் செயின்ட்ஸ் பள்ளி ஆகிய 4 இடங்களில் தலா 380 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...