தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா

 திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:57 pm

DIN

 திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,917 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமான 15 போ் உள்பட இதுவரை 73,251 போ் குணமடைந்துள்ளனா். 650 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இறந்த ஒருவா் உள்பட இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.