பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஈ.வெ.ரா. கல்லூரியில் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை: திருச்சி சிவா எம்பி உறுதி

 கிராமப்புற ஏழை மாணவா்கள் அதிகளவில் பயிலும் வகையில் பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:42 am

DIN

 கிராமப்புற ஏழை மாணவா்கள் அதிகளவில் பயிலும் வகையில் பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்தாா்.

பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த அவா் கூறியது:

நடப்பாண்டில் தமிழ்நாட்டிலேயே மாணவா் சோ்க்கைக்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் வரப்பெறும் 3-ஆவது அரசுக் கல்லூரியாக இது உள்ளது. எனவே, அரசிடம் பேசி ஒவ்வொரு வகுப்பிலும் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான இடங்களை பெற முயற்சி செய்வோம். அதேபோல இக்கல்லூரிக்கான இதர வசதிகளையும் அரசிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.