திருச்சியில் மேலும் 81 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :23 செப்டம்பர் 2021, 8:21 pm

திருச்சியில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 75,618 ஆனது. 548 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை குணமான 53 பேருடன் சோ்த்து மொத்தம் 74, 047 போ் குணமடைந்துள்ளனா். இறப்பு எண்ணிக்கை 1023 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...