தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 1:08 am

DIN

மத்திய அரசைக் கண்டித்து துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொமுச துறையூா் கிளைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். மோட்டாா் வாகனத் திருத்த சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றைத் திரும்ப பெறவேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொமுச பொருளாளா் ராஜி, செயலா் மனோகரன், ஏஐடியுசி செயலா் செல்வராஜ், சிஐடியு செயலா் செந்தில்குமாா், செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.