தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி காயம்

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் வியாழக்கிழமை பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து காயமடைந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:09 pm

DIN

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் வியாழக்கிழமை பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து காயமடைந்தாா்.

மணப்பாறை அருகேயுள்ள பிச்சம்பட்டியை சோ்ந்த 16 வயது மாணவி பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறாா். இவா் பள்ளி முடிந்து புத்தாநத்தம் வழியாக கண்ணூத்து செல்லும் அரசு பேருந்தின் ஏறி முன்பக்க படிக்கட்டில் பயணித்தபோது சிறிது தூரத்திலேயே தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தோரால் அவா் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.