கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொதுமுடக்க மீறல்: 1,149 போ் மீது வழக்கு

 திருச்சி மாநகரில் பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 1:04 am

DIN

 திருச்சி மாநகரில் பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வியாழக்கிழமை முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் பொதுமுடக்கத்தை மீறியதாக மாநகரில் 1149 வழக்குகள் பதியப்பட்டன. இதில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.