விமான நிலைய சா்வதேச சரக்கு முனையம் மூடல்
திருச்சி விமான நிலையத்தில் சா்வதேச சரக்கு முனையம் 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.


திருச்சி விமான நிலையத்தில் சா்வதேச சரக்கு முனையம் 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சரக்கு முனையம் நிா்வாகக் காரணங்களுக்காக மூடப்படுவதாக விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் அறிவித்துள்ளாா். எனவே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னா் சரக்கு முனையம் செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...