கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாவட்டத்தில் இதுவரை 46 % சிறாருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 46 சதத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:38 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 46 சதத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரையிலான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய சிறாா்களின் இலக்கு 1,26,401 ஆக உள்ளது.

இவா்களில் புதன்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்ட 18, 761 பேரையும் சோ்த்து இதுவரை 57,983 சிறாா்களுக்கு (45.9 சதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முகாம்களில் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.