கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் பகுதியில் நாளை மின் தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:51 pm

DIN

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணியால் எ. பாதா்பேட்டை, ரு. கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வி.ஏ.சமுத்திரம், பி. மேட்டூா், எஸ்.என். புதூா், கே. புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் பி. ஆனந்தக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.