பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தொழிலாளி தற்கொலை

திருச்சியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:36 pm

DIN

திருச்சியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கீழரண்சாலை சத்தியமூா்த்தி நகரை சோ்ந்தவா் அய்யப்பன் (44). தொழிலாளியான இவா் மது குடிக்க பணம் கேட்டு மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை மதுகுடிக்க மனைவி மகேஸ்வரி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அய்யப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அய்யப்பனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.