

மது போதைக்கு அடிமையான முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, கோட்டை கீழரண்சாலை ( இ.பி.ரோடு) அண்ணா நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் க. புருசோத்தமன் ( 67). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 21ஆம் தேதி விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!

முஸ்லிம்கள் தொழுகைக்கு அனுமதி; இந்துக்கள் பூஜைக்கு அனுமதியில்லை! - நிதின் நவீன் பேச்சு

லிவர்பூல் அணியிலிருந்து விலகும் முகமது சாலா..! சோகத்தில் ரசிகர்கள்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

