இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

முசிறி பகுதிகளில் நாளை மின் தடை

முசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

முசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் முசிறி சிங்காரச்சோலை, புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூா் ரோடு, சிலோன் காலனி, தண்டலைப்புத்தூா், அந்தரப்பட்டி, வேளாகநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி ,சிந்தம்பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு சீனிவாசநல்லூா், தும்பலம், சிட்டிலறை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் வெங்கடேஷ் வியாழக்கிழமை இதைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.