கல்லக்குடி பகுதிகளில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.


திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய லால்குடி செயற்பொறியாளா் கே. அன்புசெல்வம் தெரிவித்தது:
லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் புள்ளம்பாடி, கல்லக்குடி, வடுகா்பேட்டை, சரடமங்கலம், பளிங்காநத்தம், முதவத்தூா், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், ஒரத்தூா், சாத்தப்பட்டி, சிலுவைப்பட்டி, கல்லகம், கீழரசூா், ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை, கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், பி.மேட்டூா், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி. கல்லக்குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...