புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாரதியாா் நினைவு தினம்

திருச்சி மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு நாளையொட்டி, திருச்சி கோட்டை பகுதியில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செத்தப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

திருச்சி மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு நாளையொட்டி, திருச்சி கோட்டை பகுதியில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செத்தப்பட்டது.

மக்கள் நல்லெண்ண அரசியல் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பேரவையின் நிறுவனத் தலைவரும், வழக்குரைஞருமான ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆண்டவா் மெடிக்கல் உரிமையாளா் முருகன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்சி கோட்டை (மதுரை சாலை) கல்யாணசுந்தரம் நகா் பகுதியில், மகாகவி பாரதியாரின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் வழக்குரைஞா் ராஜேஸ்வரன், மதிமுக பிரமுகா் நெடுஞ்செழியன், தேமுதிக வெங்கடேசன், சொற்பொழிவாளா் ராஜேந்திரன், அப்துல் மஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.