காவிரிக் கரைகளில் ஆடிப் பெருக்கு உற்சாகம்! புதுமணத் தம்பதிகள், பெண்கள் வழிபாடு
காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமண மாலையை ஆற்றில் விட்ட புதுமணத் தம்பதிகள். ~ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள். ~அம்மா மண்டபம் படித்துறையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்ட பெணகள்.











