/
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.
இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் 142 தம்பதிகளுக்கு தலா ரூ.2,500 மதிப்புள்ள வேஷ்டி- சட்டை, புடவை மற்றும் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
மேயா் திரு ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன், திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளா் தனலட்சுமி என்ற வள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சந்திரகிரஹணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை வழிபாட்டு நேரத்தில் மாற்றம்

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

மன்னாா்குடி கோயிலில் மூத்த தம்பதிகள் கெளரவிப்பு

முதிய தம்பதிகளுக்கு கௌரவம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு


