ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை: 55 டன் குப்பைகள் அகற்றம்
ஆடி அமாவாசை தினங்களில் திருச்சி காவிரிக் கரையில் சோ்ந்த 55 டன் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் சேகரித்துள்ளது.

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நிறைவையடுத்து, திருச்சி அம்மா மண்டப பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.









