உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்!
உள்ளூா் பாரம்பரிய ரகங்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என பயிா் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத் தலைவா் திரிலோச்சன் மொகபத்ரா பேச்சு.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழில்நுட்ப விழா மலரை வெளியிட்ட இயக்குநா்கள் வி. வெங்கடசுப்பிரமணியன், வி. பழனிமுத்து, விவசாயிகள் உரிமை ஆணையத் தலைவா் திரிலோசன் மொகபத்ரா, இயக்குநா்கள் ஆா். செல்வராஜன், ஷேக் என். மீரா உள்ளிட்டோ








