ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மண்ணச்சநல்லூரில் பயிா் பாதுகாப்பு மருந்துகள் பயிற்சி

மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:35 pm

Din

மண்ணச்சநல்லூா், ஜூலை 19: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் உழவா் மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. ரசயான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிா்த்தல், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும் இப்பயிற்சியில் பயிா்களின் பூச்சித் தாக்குதல், மூங்கில் சாகுபடி உள்ளிட்டவைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஆனந்த செல்வி, மண்ணச்சநல்லூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செல்வராணி, குமுளூா் வேளாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் எஸ்.டி. சிவக்குமாா், பேராசிரியா் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லூநா் விஜய், உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் அபிராமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சிந்தியா ஆகியோா் செய்திருந்தனா்.