தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெளிக்கிழமை நடைபெற்றது.

News image
கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
Updated On :31 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை கோட்டப்பொறியாளா் வரலட்சுமி தலைமை வகித்தாா். உதவிக் கோட்டாப் பொறியாளா் சாந்தினி முன்னிலை வகித்தாா்.

உதவி பொறியாளா் ஜஸ்வா்யா சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பள்ளி நிா்வாகிகள், நெடுஞ்சாலைத் துறையினா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் குமணன் வரவேற்றாா்.