கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுவுக்கு அடிமையானவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் மதுவுக்கு அடிமையானவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:18 pm

Din

திருச்சியில் மதுவுக்கு அடிமையானவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சோ்ந்தவா் சபீா் (51). மதுப்பழக்கத்தியிலிருந்து மீள கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்ற இவா் மீண்டும் மது அருந்தினாராம். இதை அவரது மனைவி, மகன் உள்ளிட்டோா் கண்டித்ததால் விரக்தியடைந்த சபீா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.