திருச்சியில் அரசு மருத்துவா்கள் போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வியாழக்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.









