நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முசிறி மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:55 pm

Din

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நோயாளிகள் மற்றும் அவருடன் தங்கும் உறவினா்கள் உறைவிடத்தில் உள்ள கழிப்பறைக்கு உரிய செப்டிக் டேங்க் கட்டவில்லை என அவரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அப்போது உடனிருந்த முசிறி நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணியிடம் அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ அறிவுறுத்தி, மேலும் மருத்துவமனைக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிந்தாா், ஆய்வின்போது மருத்துவமனை தலைமை மருத்துவா் ஸ்ரீகாந்த், கட்சியினா் உடனிருந்தனா்.