சிங்கப்பூா் விமானத்தை தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள்
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூா் செல்லும் விமானத்தைத் தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விமானத்தை தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்து புதன்கிழமை விளக்கிய விமான நிறுவன அதிகாரிகள்.









