திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!
திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்று தவெக தலைவா் விஜய் விமர்சித்துள்ளார்..

திருச்சியில் விஜய்
படம் | தவெக தகவல் தொழில்நுட்ப அணி பதிவு







